திங்கள், செப்டம்பர் 27, 2021

india

img

மோடியின் அகம்பாவம்  தோற்றுப்போகும்..

“சத்தியத்துக்காகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது. உண்மைக்கு முன்னால் அகம்பாவம் தோற்றுப்போகும் என்பதைப் பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும். கறுப்புச் சட்டங்களை அவர் திரும்பப் பெற வேண்டும்” என ராகுல்  காந்தி கூறியுள்ளார்.

;