“பெரும்பாலும் ஒப்புக்கொண்டுதான் ஆண்களுடன் பெண்கள் உறவு வைத்துக் கொள்கின்றனர். சேர்ந்தும் வாழ்கின்றனர். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தினால் பிரிந்த உடனேயே, போலீசிடம் சென்று, பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்” என்று சத்தீஸ்கர் மாநில மகளிர் ஆணைய தலைவர் கிரண் மயீ நாயக் பேசியுள்ளார்.