“சீனா பொருளாதாரத்தில் அதிக ஆதிக்கம் பெற்றுள்ளது. அதன் செல்வாக்கை அதிகரிக்க விரும்புகிறது. ரஷ்யாவும் அதன் விளையாட்டை விளையாடுகிறது. மேற்குலகை அடக்க நினைக்கிறது. இதனால் மக்கள் அஞ்சுகிறார்கள். அதேநேரம் இந்தியா வழிநடத்துவதை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.