திங்கள், ஜனவரி 18, 2021

india

img

பல்கலைக்கழகங்களில்  ‘பசுமாடுகளுக்கு’ இருக்கை...

நாடு முழுவதும் பல்கலைக்கழகம், கல்லூரி களில் நாட்டுப் பசுக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘காமதேனு இருக்கை’ (Kamadhenu Chair) அமைக்கத் திட்டமுள்ளதாக மத்தியக் கல்வி இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார். மேலும் இது உறுதியாக நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

;