‘‘மானிய உதவிகள் மற்றும் சலுகைகள் அளிப் பதை அரசு உடனடியாக நிறுத்த விரும்பவில்லை. நிதிப்பற்றாக்குறை இலக்குஎட்ட முடியாமல் போவது குறித்தும் நாங்கள் கவலைப்படவில்லை. தற்போதைய நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமே இலக்கு’’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.