“வட மாநிலங்களில் முஸ்லிம்களால் வைக்கப் பட்ட அலகாபாத், பைசாபாத் பெயர்களை பிரக்யா ராஜ், அயோத்யா என்று மாற்றியது போல, தென்னிந்தியாவிலும் ஹைதராபாத்தை ‘பாக்யா நகர்’ எனமாற்ற வேண்டும். இதற்கு எங்களின் ஆதரவுஉண்டு” என்று சாமியார்கள் சங்கத் தலைவர் நரேந்திர கிரி கூறியுள்ளார்.