india

img

கெயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

கெயில் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்: 
பணி

Jr. Engineer (Chemical) - 02
Jr. Engineer (Mechanical) - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி
Foreman (Electrical) - 01
Foreman (Instrumentation) - 14
Foreman (Mechanical) - 01
Foreman (Civil) - 01
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும். 

பணி
Junior Superintendent (Official Language) - 05
Junior Superintendent (HT) - 20
Junior Chemist - 08
Technical Assistant (Laboratory) - 03
Operator (Chemical) - 29
Technician (Electrical) - 35
Technician (Instrumentation) - 16
Technician (mechanical) - 38
Technician (Telecom and Telemetry) - 14
Operator (Fire) - 23
Assistant (Store and Purchase) - 28
Accounts Assistant - 24
Marketing Assistant – 19
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்து 8 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 50. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 15.9.2022

மேலும் விவரங்கள் அறிய https://gailonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

;