திங்கள், ஜனவரி 25, 2021

india

கொரோனா:  1 கோடியை தாண்டியது....

புதுதில்லி:
இந்தியாவில் குணமடைந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்துவிட்டது. சனிக்கிழமை 25,152 பேர்புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,79,447-ல் இருந்து 1,00,04,599 ஆக உயர்ந்துள்ளது.

;