india

img

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

தில்லி மக்கள் அனைவரும் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் “இந்தியா” கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள். அவ்வாறு செய்தால் தில்லியைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசம் உருவாகும். பாஜகவின் கைப்பாவையான துணை நிலை ஆளுநர்களால் இடைஞ்சல் தர முடியாது.