india

img

அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்!

புதுதில்லி,செப்.30- அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
அதிக தொழிற்சாலைகளை மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என ஒன்றிய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தொழிற்துறை ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் அடுத்த 4 இடங்களில் மகாராஷ்ட்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளது
அதேபோல் அதிக தொழிற்சாலைகளை உருவாக்கும் மாநிலங்களின் பட்டியலில் அடுத்த 4 இடங்களில் மகாராஷ்ட்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும் உள்ளன.