india

img

பிராமணர் சமைத்ததையே அமித்ஷா சாப்பிட்டார்....

மேற்குவங்க மாநிலம் பங்குராவில் பழங்குடி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்த வீட்டில் உணவு உண்டதாக கூறப்பட்டது. ஆனால், ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிராமண சமையல்காரர் மூலம் சமைத்துக் கொண்டுவரப்பட்ட உணவையே அமித் ஷாசாப்பிட்டார் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.