மொழி அறிவோம்-39
சில ready to speak tips உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பலரும், நிறைய tips கொடுங்கள் என்று கேட்டதால் இந்தப் பதிவு.
Below me = என் கீழ், எனக்குக் கீழ்
Below you = உன் கீழ், உனக்குக் கீழ்
Below us = எங்களுக்குக்கீழ்
நமக்குக்கீழ்
Below them = அவர்களுக்குக்கீழ்
அவற்றுக்குக் கீழ்
Below him = அவனுக்குக்கீழ்
அவருக்குக்கீழ்
Below her = அவளுக்குக்கீழ்
Below it = அதன்கீழ்,
அதற்குக்கீழ்
Below this = இதன்கீழ்
இதற்குக்கீழ்
Below that = அதன்கீழ்
அதற்குக்கீழ்
After me = எனக்குப்பிறகு
After you = உனக்குப்பிறகு
After us = எங்களுக்குப்பிறகு
நமக்குப்பிறகு
After them = அவர்களுக்குப் பிறகு
அவற்றுக்குப் பிறகு
After him = அவனுக்குப்பிறகு
அவருக்குப்பிறகு
After her = அவளுக்குப்பிறகு
After it = அதற்குப்பிறகு
After this = இதற்குப்பிறகு
After that = அதற்குப்பிறகு
Behind me = என் பின்னால்
Behind you = உன் பின்னால்
உங்களுக்குப் பின்னால்
Behind us = நமக்குப்பின்னால்
எங்களுக்குப்பின்னால்
Behind them = அவர்களுக்குப் பின்னால்
அவற்றுக்குப் பின்னால்
Behind him = அவனுக்குப் பின்னால்
அவருக்குப் பின்னால்
Behind her = அவளுக்குப் பின்னால்
Behind it = அதற்குப் பின்னால்
Behind that = அதற்குப் பின்னால்
Behind this = இதற்குப் பின்னால்
Expert me = என்னைத்தவிர
Expert you = உன்னைத்தவிர
உங்களைத்தவிர
Expert them = அவர்களைத் தவிர
அவற்றைத் தவிர
Expert us = எங்களைத் தவிர
நம்மைத் தவிர
Expert him = அவனைத் தவிர
அவரைத் தவிர
Expert her = அவளைத் தவிர
Expert it = அது தவிர
Expert this = இது தவிர
Experts that = அது தவிர
After me = எனக்குப்பிறகு
After you = உனக்குப்பிறகு
உங்களுக்குப்பிறகு
After them = அவர்களுக்குப்பிறகு
அவற்றுக்குப்பிறகு
After us = எங்களுக்குப்பிறகு
நமக்குப்பிறகு
After him = அவனுக்குப்பிறகு
அவருக்குப்பிறகு
After her = அவளுக்குப்பிறகு
After it = அதற்குப்பிறகு
After this = இதற்குப்பிறகு
After that = அதற்குப்பிறகு