திங்கள், ஜனவரி 25, 2021

headlines

img

தேர்தல் ஆணையம் தோல்வியை தழுவியது

தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்று தலைமை தேர்தல் அதிகாரி பெருமிதத்தோடு கூறிக்கொண்டாலும் தேர்தலை அமைதியாக நடத்தாமல் இருக்க தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என்பதையும் மறுப்பதற்கில்லை

img

தப்பிக்க முடியாது

தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஒரு நாளிதழில் அளித்த பேட்டியில் ஆட்சியைதக்க வைத்துக் கொள்வதற்காக மாநில உரிமைகளில் மத்திய அரசுடன் அதிமுக அரசு சமரசம்செய்து கொள்வதாக பேசப்படுகிறதே என்றகேள்விக்கு அவரால் நேரடியாக பதிலளிக்க முடியவில்லை

img

வேலைவாய்ப்பை விட வேலை இழப்பே அதிகம்

17வது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி,மதச்சார்பின்மை, கருத்துச் சுதந்திரம், நாட்டின்பாதுகாப்பு உள்ளிட்டவை பெரும் விவாதமாகமாறியுள்ளது

img

ரபேல் போர் விமான ஊழல் வழக்கில் தொடர்ந்து பாஜக தலைமையிலான மோடி

ரபேல் போர் விமான ஊழல் வழக்கில் தொடர்ந்து பாஜக தலைமையிலான மோடிஅரசு மக்களை மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றி வந்தது. ஆனால் இந்த முறை மோடி அரசின் கோரிக்கைகளை நிராகரித்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மீது விரிவானவிசாரணை நடத்தப்படும் என தீர்ப்பளித்திருக்கிறது

img

பால் வார்க்கும் தீர்ப்பும் பாமக இலக்கும்

சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஆறு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளது

img

எது தமிழகத்துக்கு பாதகமோ, அது இந்தியாவுக்கும் பாதகம்!

முதலமைச்சரின் தேர்தல் பிரச்சாரத்தை உற்றுப்பார்க்கிறபோது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே மாதிரியான ஒத்துப்போகக்கூடிய அரசு இருக்க வேண்டும் என்று அவர் பிரச்சாரம் செய்கிறார்

img

17ஆவது மக்களவைத் தேர்தலில் மோடி

17ஆவது மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் தூக்கியெறியப்படுவது உறுதி என்பதை நாடு முழுவதும் இருந்து வருகிற தேர்தல் பிரச்சார செய்திகளும், பிரச்சாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் செருப்பு மாலை போட்டும், எங்கள் பகுதிக்கு வராதே என்று கூறி அடித்து விரட்டியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற காட்சிகளும் உறுதிப்படுத்துகின்றன.

;