games

img

உலக தடகள சாம்பியன்ஷிப் பதக்கம் வெல்வாரா அன்னு ராணி? இன்று இறுதிச்சுற்று

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகா ணத்தில் உள்ள யூஜின் நகரில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட இந்தியா வின் அன்னு ராணி, தகுதி சுற்றின் கடைசி வாய்ப்பை சரியாகப் பயன் படுத்தி 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 8-வது இடத்தை பிடித்து அசத்தி னார். இந்நிலையில், வெள்ளியன்று நடைபெறும் பதக்கத்துக்கான இறுதிச்சுற்றில் இந்தியாவின் அன்னு ராணி பங்கேற்கிறார். உலக  தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இது வரை எந்தவொரு பதக்கத்தையும் வெல்லாமல் இருக்கும் இந்தியாவை பதக்கப்பட்டியலில் இடம்பிடிக்க வைக்க அன்னு ராணி உதவுவாரா என் பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டிஎன்பிஎல்
இன்றைய
ஆட்டம்

சென்னை - திருப்பூர்
இடம் : எஸ்சிஎப் மைதானம், சேலம்
நேரம் : இரவு 7:15 மணி

லீக் ஆட்டங்கள் ஞாயிறுடன் நிறைவு பெறுகிறது.
எலிமினேட்டர், குவாலிபையர் ஆட்டங்கள் செவ்வாயன்று துவங்குகிறது.