games

img

மகளிர் ஹாக்கி...  இந்திய அணி தோல்வி....

மகளிர் ஹாக்கி 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அர்ஜெண்டினாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி பிரிட்டனை எதிர்கொள்கிறது. 

;