games

img

மகளிர் ஹாக்கி... இறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக இறுதிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை பெறலாம். தோல்வியடைந்தால் வெண்கலப்பதக்கத்திற்கு தனியாக விளையாட வேண்டும்.

;