games

img

ஒலிம்பிக் மல்யுத்தம்... வினேஷ் போகத் அவுட்...

மகளிர் 53 கிலோ பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான வினேஷ் போகத், தனது காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் வனேசாவிடம் 3-9 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறினார். இதே போல மகளிர் 57 கிலோ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின்அனுஷா ரெபேசேன்ஜ் ரஷ்யாவின் வலேரியாவிடம்1-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்துவெளியேறினார்.  

;