games

img

பருவநிலை மாற்றத்தால் மிரட்டும் மழை

ஐரோப்பாவில் பருவ நிலை மாற்றத் தால் எப்பொழுது மழை பெய்யும் என்பதை திட மாக கணிக்க முடியாத சூழல் உள்ளது. இத னால் “டூர் டி பிரான்ஸ்” சைக்கிள் பந்தயம் மழையால் பாதிக்கப் படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் 50% போட்டிகள் நடை பெற இருப்பதால் போட்டி நடத்துவதும், ரசிகர்கள் வருவதில் தொய்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் சுற்று ஆட்டம் கூட மழையால் அதிகம் பாதிக்கப்பட்டு களையிழந்து காணப்பட்டாலும், ஒரு பகுதி ரசிகர்களின் ஆரவாரத்தால் அச்சுற்று சுவாரஸ்யத்துடன் நிறைவு பெற்றது.

;