games

img

உலகக்கோப்பை ஹாக்கி (இந்தியா - 2023) இன்றைய காலிறுதி ஆட்டங்கள்

15-வது சீசன் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் 2 நகரங்களில் (புவனேஸ்வர், ரூர்கேலா) நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று 2 காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இன்றைய
காலிறுதி ஆட்டங்கள்
இங்கிலாந்து - ஜெர்மனி
நேரம் : மாலை 4:30 மணி 
நெதர்லாந்து - தென் கொரியா
நேரம் : இரவு 7:00 மணி
இரண்டு ஆட்டங்களும் புவனேஸ்வரில்...