games

img

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று ஆஸ்திரேலியா - வங்கதேசம் பலப்பரீட்சை

10 அணிகள்  பங்கேற்று வரும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாயன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் பலமான ஆஸ்திரேலிய அணியை  இளம் அணியான வங்கதேசம் எதிர்கொள்கிறது.  ஆஸ்திரேலியா - வங்கதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன. 

இன்றைய ஆட்டம்
ஆஸ்திரேலியா - வங்கதேசம்
நேரம் : இரவு 10:30 மணி
இடம் : ஜார்ஜ் பார்க்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஹாட் ஸ்டார்