games

img

தொடரை கைப்பற்றுமா இந்தியா : இன்று 2-வது டி-20 ஆட்டம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஒருநாள் சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்குவதால் 2-வது ஒருநாள் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - நியூசிலாந்து
நேரம் : மதியம் 1:30 மணி
இடம் : ராய்ப்பூர்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார்