games

img

அரிதிலும் அரிது

நீச்சல் பிரிவில் விளையாடுபவர்கள் மிகவும் மெலிந்த நிலையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால் விளையாட்டுத் துறையில் அதிகம் ஏற்படும் மாரடைப்பு சம்பவங்கள் நீச்சல் பிரிவில் அடிக்கடி நிகழாது. இதனால் நீச்சல் விளையாட்டு பிரிவுகளில் விபத்து போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறாது. ஆனால் அனிடா அல்வாரெஸின் மயக்க சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.