games

img

2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டி நடைபெறும் இடம் அறிவிப்பு

பரபரப்பாக நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பி யன்ஷிப் தொடர் தற்போது பாதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், அடுத்தாண்டு (2023) இறுதிப்போட்டி நடை பெறுகிறது.  இந்நிலையில் இந்ததொடருக்கான இறுதிப்போட்டி நடைபெறும் நாள், மைதானம் ஆகிய விபரத்தை ஐசிசி அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, “2023ஆம் ஆண்டிற் கான உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன்  மாதம் ஓவல் மைதானத்தில் (லண்டன் - இங்கிலாந்து) நடை பெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 2025க்கான இறுதிப்போட்டி லார்ட்ஸ் (லண்டன் - இங்கிலாந்து) மைதானத்தி லும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.