games

img

அனைத்து நாட்டு கிரிக்கெட் மைதா னங்களில் ஆதிக்கம் செலுத்தி விளையாட முடியாது

கிரிக்கெட் விளையாட்டில் எந்தவொரு அணியும் அனைத்து நாட்டு கிரிக்கெட் மைதா னங்களில் ஆதிக்கம் செலுத்தி விளையாட முடியாது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கா னிஸ்தான் ஆகிய அணிகள் ஆஸ்தி ரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கி லாந்து மைதானங்களிலும், ஆஸ்தி ரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகள் ஆசிய கண்ட மைதானங்க ளிலும் திணறும். ஆனால் பாகிஸ் தான் அணி அனைத்து நாட்டு மைதானங்களிலும் சிறப்பாக விளை யாடும் சிறப்பு திறனை பெற்றுள்ளது.