games

img

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் கேப்ட னும், இந்திய கிரிக்கெட் வாரியத் தின் (பிசிசிஐ) தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆர்டிபிசிஆர் பரிசோத னையில் லேசான அறிகுறிகள் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளது. 49 வயதாகும் கங்குலிக்கு ஏற்கெ னவே நெஞ்சு வலி பிரச்சனை இருப்பதால் முன்னெச்சரிக்கை யாக கொல்கத்தாவில் உள்ள வுட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்குலி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள் ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.