games

img

ஆசிய கோப்பை ஹாக்கி இந்தியாவுக்கு வெண்கலம்

ஆடவர் 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரு கிறது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்த இந்திய அணி, புதனன்று ஜப்பானுடன் வெண்கலத்திற்கான ஆட்டத்தில் மோதியது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்று அசத்தியது.