games

img

தென் ஆப்பிரிக்கா டி-20 தொடர் இந்திய அணியில் தேர்வான ஐபிஎல் நட்சத்திரங்கள்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன் 9) இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 விதமான டி-20 தொடர்களில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வான வர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் சாதித்தவர்கள் ஆவர். பாகுபாடு இல்லாமல் அனைத்து அணியில் இருந்தும் தலா ஒருவர் அணிக்கு தேர்வாகியுள்ளனர். அதிகபட்சமாக லக்னோ அணியில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அணி விபரம் மற்றும் ஐபிஎல் அணிகள் விபரம்

  1.     கே.எல். ராகுல் (கேப்டன்) - லக்னோ (கேப்டன்)
  2.     ரிஷப் பண்ட் (துணை கேப்டன்) - தில்லி (கேப்டன்) 
  3.     ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை)
  4.     இஷான் கிஷன் (மும்பை) 
  5.  தீபக் ஹூடா (லக்னோ)
  6.     ஷிரேயஸ் ஐயா் - கொல்கத்தா(கேப்டன்)
  7.     தினேஷ் கார்த்திக் (பெங்களூரு)
  8.     ஹர்திக் பாண்டியா - குஜராத் (கேப்டன்) 
  9. வெங்கடேஷ் ஐயா் (கொல்கத்தா)
  10. சஹால் (ராஜஸ்தான்)
  11. குல்தீப் யாதவ் (தில்லி) 
  12. அக்ஸா் படேல் (தில்லி)
  13. ரவி பிஷ்னோய் (லக்னோ)
  14. புவனேஷ்வா் (ஹைதராபாத்)
  15. ஹா்ஷல் படேல் (பெங்களூரு)
  16. ஆவேஷ் கான் (லக்னோ)
  17. ஹா்ஷ்தீப் சிங் (பஞ்சாப்)
  18. உம்ரன் மாலிக் (ஹைதராபாத்)

சாம்பியன்ஸ் லீக் பைனல்ஸ்

(கால்பந்து)

லிவர்பூல் (பிரிட்டன்) -
ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)