games

img

மாரடோனாவுடன் இணைந்த மெஸ்ஸி...

மெக்ஸிகோ அணிக்கெதிராக கோல் அடித்ததன் மூலம் அர் ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி உலக கோப்பை வரலாற்றில் தனது 8-வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் உலகக்கோப்பை யில் அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள்  பட்டியலில் அதிரடி வீரரும், கால்பந்து உலகின் ஜாம்பவான் டியாகோ  மாரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் பட்டியலில் அர்ஜெண்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா முதல் இடத்தில் (10 கோல்கள்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.