மகளிர் ஹாக்கி... இந்திய அணி தோல்வி.... நமது நிருபர் ஆகஸ்ட் 5, 2021 8/5/2021 12:00:00 AM மகளிர் ஹாக்கி 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அர்ஜெண்டினாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி பிரிட்டனை எதிர்கொள்கிறது. Tags மகளிர் ஹாக்கி