சைக்கிளிங் பிரிவில் ஈக்குவடார் நாடு தங்கம் வென்று அசத்தியது.
ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் ஈரானுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஜூடோ மகளிர் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் சுசிலா தேவி தோல்வி.
ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் 63 கிலோ குத்துச்சண்டை பிரிவில் ஜப்பான் வீரரிடம் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் 5-0 என்ற புள்ளிகணக்கில் தோல்வியடைந்தார்.