games

img

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக செல்வா திருமாறன் தேர்வு!

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக செல்வா திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2023-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வா திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜீலை 10-ஆம் தேதி பாங்காக்கில் நடைபெறும் விழாவில் செல்வா திருமாறனுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
அண்மையில், கிரீஸ் நாட்டில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதல் ஆண்கள் பிரிவில், 16.79 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்று சாதனை படைத்தார் செல்வா.
 

;