games

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக்கை சமாளிப்பாரா 18 வயது கவுஃப் இன்று கோப்பைக்கான பலப்பரீட்சை

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் (21 வயது) - அமெரிக்காவின் கவுஃப் (18 வயது) கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றனர். இருவருமே இளம் வீராங்கனைகள் என்பதால் இந்திய நேரப்படி சனியன்று மாலை 6:30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது.