games

img

சென்னை டபிள்யு.டி.ஏ ஓபன் டென்னிஸ்

இன்று அரையிறுதி ஆட்டங்கள் 

நேரம் : தோராயமாக  மாலை 4 மணிக்கு மேல்  அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கும்

இடம் : எஸ்டிஏடி மைதானம்,   நுங்கம்பாக்கம்

குறைந்த அளவு டிக்கெட்டுகளே உள்ளன

விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், க்ரீன் (பச்சை) பாக்ஸ் பிரிவில் ஏறக்குறைய 80% டிக்கெட்டுகள்  விற்றுவிட்டன. மற்ற பிரிவுகளில் 40% டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. சனியன்று இந்த 40% டிக்கெட்டுகளும் விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

;