அயர்லாந்து அபாரம்
தகுதி சுற்றின் 7-வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை, அயர்லாந்து அணி
6 விக்கெட் வித்தியாத்தில்
அபார வெற்றி பெற்றது. (ஸ்கோர்: ஸ்காட்லாந்து 176/5 (20), அயர்லாந்து 180/4 (19))
மழை பொழியுமா?
2 தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும் கீலாங் நகரத்தின் வியாழனன்று வானிலைப்படி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 50% மழைக்கு வாய்ப்புள்ளது. வியாழனன்று நடைபெறும் 2 தகுதி சுற்று ஆட்டங்களும் மிக முக்கியமானது என்பதால் வீரர்கள் விளையாடுவார்களா? இல்லை மழை விளையாடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்றைய ஆட்டங்கள்
இலங்கை - நெதர்லாந்து
நேரம் : காலை 9:30 மணி
நமீபியா - ஐக்கிய அரபு அமீரகம்
நேரம் : மதியம் 1:30 மணி
இரண்டு ஆட்டங்களும் : சிமோன்டஸ் மைதானம், கீலாங்
புரோ கபடி 2022
இன்று விடுமுறை
உலகக் கோப்பை மகளிர் கால்பந்து
இன்று ஆட்டங்கள் கிடையாது. நாளை காலிறுதி ஆட்டம் துவக்கம்.