வரலாற்றில் இடம் பெற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக பூனம் யாதவ் (98), சாஹல்(91), புவனேஷ்வர் குமார்(90), அஷ்வின்(72) மற்றும் பும்ரா(70) ஆகியோர் உள்ளனர்