games

img

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர்

3 டி-20, 3 ஒருநாள் என 2 விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 டி-20 போட்டிகளை தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் செவ்வாயன்று தொடங்குகிறது.

இந்தியா - இலங்கை
நேரம் : மதியம் 1:30 மணி
இடம் : கவுகாத்தி, அசாம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்