நாடுகளுக்கு இடையே நடத்தப் படும் சர்வதேச டென்னிஸ் தொடரான டேவிஸ் கோப்பை தொடர் ஆண்களுக்கு மட்டும் நடத் தப்படுகிறது. நடப்பாண்டு சீசனில் ரஷ்யா, குரோஷியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் அடுத்தாண்டுக் கான (2022) சீசன் மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க்கை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நடைபெறும் இடம் இன்னும் அதிகா ரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை.