games

img

இன்றைய ஆட்டங்கள்

இவர் தான் தமிழ்நாடு அணியில் சேர்க்கப்பட்டுள்ள  நட்சத்திர வீரர் பவன் ஷெராவத்.  இவர் பெங்களூரு அணிக்காக  விளையாடிய போது  அந்த அணி  சாம்பியன் பட்டம் வென்றது.

ஹரியானா - தமிழ்நாடு (12-வது லீக்)
நேரம் : இரவு 7:30 மணி
பாட்னா - தெலுங்கு டைட்டன்ஸ் (13-வது லீக்) 
நேரம் : இரவு 8:30 மணி
இரண்டு ஆட்டங்களும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள கண்டிவாரா மைதானத்தில் நடைபெறுகிறது.