election2021

img

கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் 1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை....

 எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பதவிக் காலம் முடியும் போது வைத்துவிட்டுப் போகும் கடன் ரூ 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி!

2020-21ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே ரூ.65,994 கோடி பற்றாக்குறை!. இந்தப் பற்றாக்குறையை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு மேலும் கடன் வாங்கப் போகிறது.இந்த லட்சணத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர் கடன் தள்ளுபடி என்று எடப்பாடி பழனிச்சாமி நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார்.

இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை . “எனக்குப் பிறகுபிரளயம் வரட்டுமே” என்று பிரான்ஸ் நாட்டு் மன்னன் சொன்னது நினைவுக்கு வருகிறது”

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில்... 

;