election2021

img

திமுக கூட்டணி தலைவர்கள் இன்று பரப்புரை....

மு.க.ஸ்டாலின்:  காலை 8.30 மணிக்கு செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர். மாலை 4 மணிக்கு:  வில்லிவாக்கம், அண்ணா நகர், மதுரவாயல், அம்பத்தூர். மாலை 5 மணிக்கு: திருவள்ளூர், திருத்தனி, ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர்.

கே.பாலகிருஷ்ணன்: கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி.

கே.எஸ்.அழகிரி: காலையில் சென்னை கொளத்தூர், மாலையில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி

இரா. முத்தரசன்:  சென்னை.

;