election2021

img

1000 அல்ல... 4.72 லட்சம் ரூபாய்...

திருவொற்றியூரில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 அல்ல; ரூ. 4.72 லட்சம் என்று மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பிரமாணப்பத்திரம் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சீமான் மனைவி கயல்விழியின் ஆண்டு வருமானமும் புதிய பிரமாணப் பத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016-2017, 2017-2018 நிதியாண்டுகளில் சீமான் மனைவிக்கு வருமானம் இல்லை என இருந்தது. 2016-2017ல் ரூ.2,65,890, 2017-18 ல் 2,82,900 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

;