அதானி, அம்பானிக்காகவே இந்திய பொருளாதார-தொழிற்துறையை வடிவமைக்கும் பாஜகவின் துரோகத்தைப் பற்றியோ....
அதானி, அம்பானிக்காகவே இந்திய பொருளாதார-தொழிற்துறையை வடிவமைக்கும் பாஜகவின் துரோகத்தைப் பற்றியோ....
அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்.....
ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவு அதிமுகவினரை கலக்கமடையச் செய்துள்ளது