election-2019

img

தேன்கனிக்கோட்டையில் கூட்டணி கட்சிகள் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி, ஏப். 4-


தேன்கனிக் கோட்டையில் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ, பிரகாஷ் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ். ஆர். ஜெயராமன், செயற் குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், சாம்ராஜ், வட்டச் செயலாளர் வெங்கடேஷ், அனுமப்பா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி. ராமச்சந்திரன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் லகுமையா.ஆதில், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மாதையன், மாதர் சம்மேளனத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சுந்தரவள்ளி, காங்கிரஸ் முன்னால் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், மாவட்டத் தலைவர் முரளிதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கனியமுதன், கிருஷ்ணன், செந்தமிழன், முஸ்லீம் லீக் வட்டச் செயலாளர், மற்றும் பலர் கைசின்னதிற்கு வாக்கு கேட்டு பேசினர்.கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் டாக்டர் ஏ.செல்லகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

;