election-2019

அவசர உதவிக்கான புதிய எண்

புதுதில்லி, ஏப்.20-அனைத்து விதமான அவசர உதவிக்கும் 112 என்றஒரே எண் பயன்படுத்தும் முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த ஒரே எண் இந்தியா முழுமைக்கான அனைத்துவித அவசர உதவிக்கான எண்ணாக இருக்கும்.

;