மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
சிபிஐ(எம்) தலைவர்களின் வெள்ளியன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் விபரம் பின்வருமாறு
பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் - மதுரை நாடாளுமன்றத்தொகுதி
ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் - கோவை நாடாளுமன்றத்தொகுதி
ஏ.கே.பத்மநாபன், மத்தியக்குழு உறுப்பினர் - திருப்பூர் நாடாளுமன்றத்தொகுதி
கே.பாலகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் - திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத்தொகுதி (தாம்பரம்)
டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர் - தூத்துக்குடி நாடாளுமன்றத்தொகுதி
அ.சவுந்தரராசன், மத்தியக்குழு உறுப்பினர் - மத்திய சென்னை நாடாளுமன்றத்தொகுதி
உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் - தூத்துக்குடி நாடாளுமன்றதொகுதி
கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் - திண்டுக்கல் நாடாளுமன்றத்தொகுதி