அன்பான பாஜக வினர்க்கு...,
ஒரு இந்து முதியவரின் கேள்வி...??
நீங்கள்...பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள், உண்மையான இந்துவே இல்லை ,
என நேரிலும், சமூகவலைதளங்களிலும்,
மிகவும் கீழ்தரமாக விமர்சக்கிறீர்கள்..!!
நாங்கள் இந்து இல்லை என்பதை,
எதை வைத்து நீங்கள்,அளவீடு செய்கிறீர்கள்..???
பாஜக சொல்லித்தான் நாங்கள் கடவுளை வணங்குகிறோமா..??
RSS காரர்கள் சொல்லித்தான் கோவிலுக்கு செல்கிறோமா..??
இல்லை...பெரியார் சொன்னதற்காக,
கடவுளை வணங்குவதை நிறுத்தி விட்டோமா..??இல்லையே..!!
"எப்போதும் மிகசரியானதையே,
தேர்தெடுப்பவர்கள் நாங்கள்.!!"
ஒட்டுமொத்த இந்துக்களை,
உங்களுக்கு "பத்திரம்" போட்டு யாரும் எழுதி கொடுத்தார்களா..??
நீங்கள் வருவதற்கு முன்,நாங்கள் என்ன நிர்கதியாகவா இருந்தோம்..??
பாஜக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமே..!!
டிந்தால் மக்களுக்கு நன்மை செய்து,
மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..!! பாராட்டுகிறோம்..!
வாழ்த்துகிறோம்...!
மாற்று மதத்தை சேர்ந்தவர்களே,உங்களை ஆதரிப்பார்கள்!
அதைவிட்டுவிட்டு...,
பாஜகவை ஆதரிக்கவில்லை,
என்கிற ஒரேகாரணத்திற்காக,
என் இந்து மக்களை,
"சூடுசொரனை இருக்கிறதா....??"
"சோற்றில் உப்பு போட்டு தின்கிறீர்களா"..??என சந்தேகக்கிறீர்கள்??
நாங்கள் உப்பு போட்டுஉன்பதை,
நேற்று வந்த வடமாநில கட்சியான உங்களிடம், நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை..!
நடுநிலைநக்கிகள் என்கிறீர்களே..
உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் ,
முகத்திற்கு நேராக இந்த வார்த்தையை பயன்படுத்த முடியுமா...?
ச்ச்சீசீ....
இதுதான் உங்கள் அரசியலா??
இவ்வளவுதான் உங்கள் நாகரீகமா..??
அப்படியெனில்...
எங்கள் "வாக்கு" உங்களுக்கு,நிச்சயமாக இல்லை...!!
நீங்கள் எப்போதும்போலவே,
"நோட்டாவுக்கு" கீழேதான்..!!
- இப்படிக்கு...
"சோற்றில் உப்பு போட்டுஉண்ணும்,
மானமுள்ள இந்து..!!"