election-2019

img

காங். - ஏஏபி மீண்டும் பேச்சுவார்த்தை

புதுதில்லி, ஏப்.6-

தில்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள்இடையே மீண்டும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன. ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி.சஞ்சய் சிங், தில்லி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்பி.சி. சாக்கோவை நேரில்சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள் ளார். தில்லியில் உள்ள7 மக்களவைத் தொகுதிகளை 4-3 என்ற அடிப்படையில் இரு கட்சிகளும் பங்கிட்டுக் கொள்ளும் என்று தகவல்கள் கூறுகின்றன.