செவ்வாய், செப்டம்பர் 21, 2021

election-2019

img

தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கக்கூடாது: சத்யபிரதா சாகு

தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் நடந்து முடிந்த 28 மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கக்கூடாது, ஆலோசனை கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கூறினார்.

;