இயக்குனர் கரு.பழனியப்பனின் ‘கருநீலம்’ சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பாடலான தேர்தல் வருது ... தேர்தல் வருது... பாடலை கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்கள் என். சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு இணைந்து வெளியிட்டனர். இயக்குனர் கரு.பழனியப்பன், பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி, சாமுவேல் மேத்யூ, மோனிகா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.