மகானுபாவர் சொல்கிறார்! நமது நிருபர் மார்ச் 21, 2019 3/21/2019 11:40:41 AM "பதவி ஆசை கூடாது": மோடி.பதவி ஆசையால் 2002ல் குஜராத்தில் கொடூரமானமதவெறி படுகொலையை அரங்கேற்றிய மகானுபாவர் சொல்கிறார்!